இந்தியா திரும்பும் எண்ணம் உள்ளதா?- மல்லையா தெளிவுபடுத்த மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவு
‘இந்தியா திரும்பும் எண்ணம் உள்ளதா? என்பதைத் தெளிவுபடுத்துமாறு இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளி விஜய் மல்லையாவுக்கு (70) மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.









