டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோடி ரூபாய் கேட்டு ரன்வீருக்கு மிரட்டல்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
நடிகர் ரன்வீர் சிங்
Updated On :10 பிப்ரவரி 2026, 4:31 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒருவர் கோடிக்கணக்கான பணம் கேட்டு, குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார்.

இதனையடுத்து, ரன்வீர் சிங்கின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.

மிரட்டல் விடுத்தல் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, காவல்துறையினரும் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.

கடந்த வாரத்தில், தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டியின் வீட்டுக்கு வெளியே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.