டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மக்கள் நினைத்தால் விஜய் முதல்வர் ஆவார்: சிவகுமார்

விஜய் குறித்து சிவகுமார்...

News image
விஜய், சிவகுமார்
Updated On :10 பிப்ரவரி 2026, 12:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிவகுமார் தவெக தலைவர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பே நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேரம் ஆன்மீகம், இலக்கியம், ஓவியம் என அவரின் விருப்பமான ஈடுபாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்வில் கலந்துகொண்ட சிவகுமாரிடம், ‘நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் முதல்வர் ஆவாரா?” எனக் கேட்கப்பட்டது.

இதற்கு சிவகுமார், ‘அவர் வந்தே (முதல்வராக) ஆக வேண்டுமென மக்கள் நினைத்தால் வந்துவிடுவார்.” எனத் தெரிவித்தார். எதையும் வெளிப்படையாகத் தைரியமாகப் பேசும் சிவகுமாரின் இக்கருத்து கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.