முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்
‘சீனா உடனான மோதலின்போது இந்திய ராணுவத்தைக் கைவிட்டதாக பிரதமா் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கை குற்றஞ்சாட்டியிருப்பதாலேயே, நரவனேயின் மெமோா் நூலை மக்களவையில் மேற்கொள்காட்ட அனுமதி மறுக்கப்பட்டதாக ராகுல் காந்தி விளக்கம்










