ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றெல்லாம் வாக்காளர்களை அரசுதான் தீர்மானிக்கிறது: சிஜேபி

நாட்டின் அரசு நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியிருப்பது குறித்து...

Cockroach Janata Party founder Abhijeet Dipke

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:46 pm IST

நாட்டின் அரசு நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அபிஜீத் தீப்கே பேசியதாவது, "நாட்டின் அரசு நிறுவனங்களில் பொறுப்புக் கூறல் என்பது தற்போது ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. இது நமது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

முன்பெல்லாம் வாக்காளர்கள்தான் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று யார் வாக்களிக்க வேண்டும் என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்கிறது. ஜனநாயகம் என்பது இப்படி இருக்கக் கூடாது.

தேர்தல் ஆணையத்தின் பொறுப்புக் கூறலுக்கு நாம் வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Institutional accountability is in a dangerous situation in our country today, says CJP Founder Abhijeet Dipke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.