மின்சார இணைப்பு உத்தரவு: நீதிமன்ற தீா்ப்பை வைத்து புகழ் தேடும் முதல்வா்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
விதிமீறல்களுக்காக மாநகராட்சியால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்ற தில்லி நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் ரேகா குப்தா புகழ் தேடுகிறாா் என்று ஆம் ஆத்மி சாடியது.











