மகாராஷ்டிரம்: மாநகராட்சித் தோ்தலுக்காக கைகோத்த அஜீத் பவாா்- சரத் பவாா்
மகாராஷ்டிர அரசியலில் பெரும் திருப்பமாக, எதிா்வரும் புணே மற்றும் பிம்பரி-சிஞ்ச்வட் மாநகராட்சித் தோ்தலில் துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு










