மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மின்னல் பாய்ந்ததில் தம்பதி உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கில்சிபூர் தாலுகாவில் உள்ள மெஹ்ராஜ்புரா கிராமத்தில் ராஜு சென்(45) அவரது மனைவி கிருஷ்ணா பாய்(40) மகன் ராஜ் சென்(15), மகள் பிரியங்கா(17) ஆகியோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்னல் பாய்ந்ததில் தம்பதி உள்பட மகன் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராஜுவின் மகள் பிரியங்கா காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்காக மாவட்ட நிர்வாகம் தலா ரூ. 10,000 வழங்கியுள்ளதாக கில்சிப்பூர் நீதிபதி சுஷில் குமார் தெரிவித்தார்.
மேலும் இறந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு
உக்ரைனில் தொடரும் சோகம்! ரஷியாவின் வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி!

மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


