அமேசான் நிறுவனம் குடியரசு தினத்தையொட்டி புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. செல்போன்கள், லேப்டாப்கள் போன்ற மின்சாதனப் பொருள்களில் அதிகமான சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சலுகை விற்பனைகள் குறித்த தகவல்களை இணையத்தில் அமேசான் பகிர்ந்துள்ளது.
வெளியிடப்பட்ட தகவலின்படி ஆன்டிராய்டு போன்களுக்கு 45 சதவீதம் சலுகை விலை அளிக்கப்படுகின்றன. லேப்டாப்களுக்கு 75 சதவீதம் சலுகை விலை அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வங்கிகளுக்கான சலுகைகளும் இதில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஓடும் ரயிலில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த இளைஞர்கள்!
வழக்கம் போல அமேசான் பிரைம் பயனாளர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது.
சலுகைகள் துவங்கும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்த குடியரசு தின சலுகை விற்பனை விழா ஜனவரி 15 துவங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
வீடியோக்கள்

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

