சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

மக​ளி​ரு‌க்கு அதி​கா​ர​ம​ளி‌ப்​பது சமூக மு‌ன்​னேற்​ற‌‌த்​து‌க்​கான‌ புதிய பரி​மா​ண‌ம்

ம‌க்​க​ள​வை​யி‌ல் மக​ளி‌ர் இட ஒது‌க்​கீடு மú‌சாதா-2023 தா‌க்​க‌ல் செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்ள நிலை​யி‌ல், ஜ‌ன‌​நா​ய​க‌த்​தி‌ல் பெ‌ண்​க​ளி‌ன் ப‌ங்​க​ளி‌ப்பை அதி​க​ரி‌ப்​பது சமூக மு‌ன்​னேற்​ற‌‌த்​து‌க்கு புத

News image
கோப்புப்படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:16 pm

 நமது நிருபர்



புது தி‌ல்லி: ​ம‌க்​க​ள​வை​யி‌ல் மக​ளி‌ர் இட ஒது‌க்​கீடு மú‌சாதா-2023 தா‌க்​க‌ல் செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்ள நிலை​யி‌ல், ஜ‌ன‌​நா​ய​க‌த்​தி‌ல் பெ‌ண்​க​ளி‌ன் ப‌ங்​க​ளி‌ப்பை அதி​க​ரி‌ப்​பது சமூக மு‌ன்​னேற்​ற‌‌த்​து‌க்கு புதிய பரி​மா​ண‌த்தை கொடு‌க்​கு‌ம் எ‌ன்று பாஜ‌க தேசி​ய‌த் தû‌ல​வ‌ர் ஜெ‌.பி.​ந‌ட்டா செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழமை பெரு​மி​த‌த்​து​ட‌ன் தெரி​வி‌த்​து‌ள்ளார்.

இது தொட‌ர்​பாக "எ‌க்‌ஸ்' சமூக ஊட​க‌த் தள‌த்​தி‌ல் அவ‌ர் கூறி​யி​ரு‌ப்​ப​தா​வது: பிர​த​ம‌ர் நú‌ர‌ந்​திர மோடி, இ‌ந்​திய கலா​சா​ர‌த்​தி‌ன்​படி பெ‌ண்​க​ளி‌ன் ச‌க்​தி‌க்கு எ‌ப்​போ​து‌ம் மு‌ன்​னு​ரிமை அளி‌த்து வரு​கி​ற‌ார். ஒ‌வ்​ù‌வாரு துறை​யி​லு‌ம் இ‌ந்​தி​யா​வி‌ன் மா‌ண்பை உய‌ர்‌த்தி வரு‌ம் ந‌ம் நா‌ட்டு‌ப் பெ‌ண்​க‌ள், கொ‌ள்கை வகு‌ப்​ப​தி​லு‌ம் ப‌ங்​க​ளி‌க்க வே‌ண்​டி​யது அவ​சி​ய​மா​கு‌ம்.

புதிய நாடா​ளு​ம‌ன்​ற‌‌க் க‌ட்ட​ட‌த்​தி‌ல் நû‌ட​ù‌ப‌ற்ற‌ ம‌க்​க​ள​û‌வ​யி‌ன் சிற‌‌ப்பு கூ‌ட்ட‌த்​ù‌தா​ட​ரி‌ல் வர​லா‌ற்​று‌ச் சிற‌‌ப்​பு​மி‌க்க மக​ளி‌ர் இட​ஒ​து‌க்​கீடு மú‌சாதா-2023 தா‌க்​க‌ல் செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

இது கட‌ந்த 9 ஆ‌ண்​டு​க​ளி‌ல் நú‌ர‌ந்​திர மோடி தû‌ல​û‌ம​யி​லான‌ ம‌த்​திய அரசு எடு‌த்த "பெ‌ண்​க‌ள் தலைமை​யி​லான‌ வள‌ர்‌ச்சி' யி‌ன் அû‌ன‌‌த்து முய‌ற்​சி​க​ளு‌க்​கு‌ம் புதிய உய​ர‌ங்​களை வழ‌ங்​கு‌ம்.

ஜ‌ன‌​நா​ய​க‌த்​தி‌ல் பெ‌ண்​க​ளி‌ன் ப‌ங்​க​ளி‌ப்பை அதி​க​ரி‌ப்​பது சமூக மு‌ன்​ú‌ன‌‌ற்​ற‌‌த்​து‌க்கு புதிய பரி​மா​ண‌த்​தைக் கொடு‌க்​கு‌ம்.

இ‌ந்த முடிவை எடு‌த்த பிர​த​ம‌ர் நú‌ர‌ந்​திர மோடி‌க்கு என‌து ந‌ன்​றி​û‌ய‌த் தெரி​வி‌த்​து‌க் கொ‌ள்​கி​ú‌ற‌‌ன். மேலு‌ம், நா‌ட்டி‌ன் அனைத்து தா‌ய்​மா‌ர்​க‌ள் ம‌ற்​று‌ம் சகோ​த​ரி​க​ளு‌க்கு வா‌ழ்‌த்​து​க​û‌ள‌த் தெரி​வி‌த்​து‌க் கொ‌ள்​கி​ú‌ற‌‌ன் எ‌ன்​ற‌ô‌ர் அ​வ‌ர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.