எரிபொருள் டேங்கர் வெடித்தது: வேடிக்கை பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி; 23 பேர் காயம்
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், புதன்கிழமை அதிகாலையில், சாலையில் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து வெடித்துச் சிதறியதில், வேடிக்கை பார்க்கச் சென்ற ஒரு பெண் பலியானார். 23 பேர் படுகாயமடைந்தன










