மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று சந்தித்தார்.
மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் டாக்டர் மகேந்திர முஞ்ச்பாரா மற்றும் ஜான் பர்லா ஆகியோரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
இதையும் படிக்கலாம்: ஏகே 61: அஜித்துடன் இணையும் சஞ்சய் தத்?
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் தொடர்ந்து அமளியை ஏற்படுத்திவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசியுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறிய கருத்துக்கு எதிர்ப்புகள் காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்ற அவைகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாற்றுச் சாதனையில் தமிழன்: கிறிஸ் கெயிலை முந்திய சாய் சுதர்சன்!

திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் ப்ளாஸ்ட்!

அந்த தனி நபரின் விருப்பம்! - பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிகளுக்கு அண்ணா ஹசாரே ஆதரவு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


