ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தெலங்கானாவில் விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலி

தெலங்கானாவில், தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலியானார்.

News image

தெலங்கானாவில் விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலி

Updated On :26 பிப்ரவரி 2022, 10:44 am


ஹைதராபாத்: தெலங்கானாவில், தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலியானார்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், விவசாய நிலத்தில் சனிக்கிழமை காலை விழுந்து விபத்துக்குள்ளானது.

விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

Story image

முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த பயிற்சி விமானி தமிழகத்தைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்துள்ளது.

நாகார்ஜுனா சாகர் பகுதியிலிருந்து பறந்து வந்த விமானம், முற்பகல் 11.30 மணியளவில், திடீரென நிலப்பரப்பில் விழுந்து, தீப்பற்றி எரிந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.