திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

News image
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் ஏற்கெனவே 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு மார்ச் 10ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.