ஆபரேஷன் தாமரை சேறானதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் கேஜரிவால்
தங்கள் கட்சியிலிருந்த எந்தவொரு எம்எல்ஏவும் கட்சிமாறி செல்லவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தில்லி பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.









