பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 தீவிரவாதிகள் தில்லியில் கைது
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.


பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறப்புப் பிரிவு துணை ஆணையர் பரமோத் குஷ்வஹா கூறியது:
“பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பிடம் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் உள்பட 6 பேரை கைது செய்துள்ளோம். மேலும், அவர்களிடமிருந்து வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த குழுவினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...