தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

‘பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்கள் நோக்கம்’: அகிலேஷ் யாதவ்

பாஜகவின் ஆட்சியை அகற்றுவதே எங்கள் கட்சியின் நோக்கம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
Updated On :28 ஜனவரி 2024, 4:22 am

ANI

பாஜகவின் ஆட்சியை அகற்றுவதே எங்கள் கட்சியின் நோக்கம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்ற பல்வேறு கட்சிகள் வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கான்பூர் தேஹத் மாவட்டத்தில் அகிலேஷ் யாதவ் கூறியது:

“பாஜக அரசுக்கு எதிராக மக்கள் அடைந்த ஏமாற்றத்தை பார்த்தால், வரும் 2022 தேர்தலில் உத்தரப்பிரதேச மக்கள் எங்களை 400 தொகுதிகளில் வெற்றி அடைய வைக்கவுள்ளார்கள் என்று தெரிகிறது. பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்கள் கட்சியின் நோக்கம்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.