/

புது தில்லியில் புதிதாக 400 பேருக்கு கரோனா பாதிப்பு: கேஜரிவால்

மேலும் கரோனா உறுதியாகும் விகிதமும் 0.5 சதவீதமாகக் குறைந்திருப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image

புது தில்லியில் புதிதாக 400 பேருக்கு கரோனா பாதிப்பு: கேஜரிவால்

Updated On :5 ஜூன் 2021, 10:17 am

புது தில்லி: புது தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 400 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா உறுதியாகும் விகிதமும் 0.5 சதவீதமாகக் குறைந்திருப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் கரோனா பரவல் குறைந்து வருவதால், சில தளர்வுளை அறிவித்திருக்கும் அரவிந்த் கேஜரிவால், வரும் வாரத்திலும் பாதிப்பு குறைந்தால் அடுத்தக்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை புது தில்லியில் புதிதாக 523 பேருக்கு கரோனா உறுதியானது. 50 பேர் பலியாகினர். கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 36 சதவீதமாக இருந்த நிலையில் அது தற்போது 1 சதவீதத்துக்கும் குறைவாகக் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.