அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மத்திய பிரதேசம் : மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்.  

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2021, 10:47 am

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் என்ற பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் இன்று(07/11/2021) காலை 8 மணியளவில் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றுள்ளார். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மின்சார விளக்கை பயன்படுத்தியுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சீத்தாராம் அவஸ்யா என்ற காவல் அதிகாரி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.