ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஜூலை 8-ல் ரஷியா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூலை 8ஆம் தேதி ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Updated On :5 ஜூலை 2021, 5:38 am

மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூலை 8ஆம் தேதி ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு முறை பயணமாக ரஷியா செல்லவுள்ள ஜெய்சங்கரின் விரிவான பயணத்திட்டத்தை விரைவில் மத்திய அரசு வெளியிடவுள்ளது.

ஜெய்சங்கரின் இந்த பயணத்தின் போது, ரஷியா - இந்தியா இடையேயான பல புதிய ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது. வழக்கமான அனுசக்தி, ஆயுத ஒப்பந்தங்களை தவிர, வேளாண் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், நானோடெக் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணுசக்தி சப்ளையர்கள் குழுவில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் வேட்புமனுவுக்கு ரஷியா தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.