உத்தரப் பிரதேசத்தில் எட்டாவாவில் உள்ள நவ்லி கிராமத்தில் திடீரென 30 காகங்கள் உயிரிழந்துள்ளன.
கரோனாவுக்கு அடுத்தபடியாக பறவைக் காய்ச்சல் பல மாநிலங்களில் சமீப காலமாக பரவி வருகின்றது. இதனால், பல பறவைகளை கொத்துகொத்தாக உயிரிழந்து வருகின்றது.
இந்நிலையில், உ.பி.யில் திடீரென நேற்று 30 காகங்கள் பலியாகியுள்ளன. இறந்த காகங்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ஐவிஆர்ஐ) அனுப்பப்பட்டதாக எட்டாவா வனத்துறை அதிகாரி ராஜேஷ் குமார் வர்மா தெரிவித்தார்.
இறந்த பறவைகளைப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.
இதற்கிடையில், தலைமை கால்நடை அலுவலர் வினீத் பாண்டே கூறுகையில்,
மேலும், காய்ச்சல் பரவாமல் இருக்கக் குழுவினர் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


