கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஹைதராபாத்தில் 4-வது நாளாக 100-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

ஹைதராபாத்தில் தொடர்ந்து 4-வது நாளாக 100-க்கும் குறைவான கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

News image

ஹைதராபாத்தில் 4-வது நாளாக 100-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

Updated On :5 ஜனவரி 2021, 7:37 am

ஹைதராபாத்தில் தொடர்ந்து 4-வது நாளாக 100-க்கும் குறைவான கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

கிரேட்டர் ஹைதராபாத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  61 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநில தலைநகரில் ஞாயிறு- 60, சனி- 81, புதிய ஆண்டின் முதல் நாளில் - 72 ஆகவும் பதிவாகியது. 

பொதுச் சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குனரின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 253 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பாதிப்பு நாட்டில் 2,87,993 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் வைரஸால் பலியாகியுள்ளதையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,554 ஆக உள்ளது.

மேலும், ஒரேநாளில் 317 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மீட்பு விகிதம் 97.71 சதவீதமாக உயர்ந்தது. இதுவரை நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,81,400 ஆக உள்ளது. தற்போது 5,039 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.