திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

உ.பி. லா மார்ட் பள்ளியில் கரோனா: அடுத்த 2 நாள்களுக்குப் பள்ளி மூடல்

லக்னௌவில் உள்ள புகழ்பெற்ற லா மார்டினியர் ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் ஆறு பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த இரண்டு நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டுள்ளது. 

News image

உ.பி. லா மார்ட் பள்ளியில் கரோனா

Updated On :25 பிப்ரவரி 2021, 6:08 am

லக்னௌவில் உள்ள புகழ்பெற்ற லா மார்டினியர் ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் ஆறு பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த இரண்டு நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், 

கரோனா பாதிக்கப்பட்ட ஆறு பேரில் இருவர் பள்ளி வளாகத்தில் தங்கியிருக்கிறார்கள். நான்கு பேர் ஆஷியானா பகுதியில் வசிப்பவர்கள். 

கரோனா பாதித்தவர்கள் பள்ளியில் கட்டுமான தளத்தில் பணியாற்றி வருவதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் எந்த தொடர்பிலும் இல்லை என்று அவர் கூறினார். 

பள்ளி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக்குழு ஒன்று பள்ளிக்கு வந்து அங்குள்ள 323 பேரின் மாதிரிகள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். 

மேலும், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொதுச் சுகாதார இயக்குனர் டாக்டர்.டி.எஸ்.நேகி தெரிவித்தார். 

பிரயாகராஜில் உள்ள பிஷப் ஜான்சன் பள்ளியில் ஒன்பது பேருக்கும், செயின்ட் ஜோசப் பள்ளியில் நான்கு பேருக்கும் ஏற்கெனவே கரோனா தொற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.