ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

ம.பி.யில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் கரோனா வழிகாட்டுதல்களுடன் தொடங்குகிறது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:39 am

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் கரோனா வழிகாட்டுதல்களுடன் தொடங்குகிறது. 

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வு முறையாக மாநில ஆளுநரின் உரையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 33 நாள்களுக்கு இந்த அமர்வு நடைபெறும். இதில், 22 கூட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. 

2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 2ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. கரோனா வைரஸ் தொற்று நோயைத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு புரோ டெம் சபாநாயகர் ராமேஸ்வர் சர்மா அறிவுறுத்தியுள்ளார். 

முகக்கவசம் அணிந்தும், கைசுத்த திரவம் பயன்படுத்திய பின்னரே சட்டசபை வளாகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.