பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா எதிரொலி: லக்னௌவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் தடை

உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், லக்னௌவில் ஷாஹி-இமாம்-இ-ஜும்மா மௌலானா கல்பே ஜவாத் நக்வி வெள்ளிக்கிழமை தொழுகையைத் தடை செய்ய உத்தரவிட்டார். 

News image

கரோனா எதிரொலி: லக்னௌவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் தடை

Updated On :16 ஏப்ரல் 2021, 7:29 am

உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், லக்னௌவில் ஷாஹி-இமாம்-இ-ஜும்மா மௌலானா கல்பே ஜவாத் நக்வி வெள்ளிக்கிழமை தொழுகையைத் தடை செய்ய உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக அவர் கூறியது, 

ஆசிம் மசூதியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் தொழுகையை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். 

தலைநகர் லக்னௌ உள்பட பல நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தை உ.பி. அரசு வியாழக்கிழமை நீட்டித்துள்ளது. 
இரண்டு மணி நேரம் நீட்டிப்புடன், ஊரடங்கு உத்தரவு தற்போது இரவு 8 மணி முதல் அடுத்தநாள் காலை 7 மணி வரை அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இரவு 10 முதல் அடுத்தாள் காலை 5 மணி வரை இருந்தது. 

இதையடுத்து, வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 20,510 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,11,835 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.