புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

இந்த ஆண்டு இயல்பான அளவில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டு வரும் பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

இந்த ஆண்டு இயல்பான அளவில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Updated On :16 ஏப்ரல் 2021, 9:14 am


புது தில்லி: இந்த ஆண்டு வரும் பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் எம். ராஜீவன் இன்று காணொலி காட்சி வாயிலாக நடத்திய கூட்டத்தில் பேசியதாவது, இந்த ஆண்டில் வரும் பருவமழைக் காலத்தில் 98 சதவீதம் இயல்பான மழைப் பொழிவு இருக்கும்.

இந்த ஆண்டு இயல்பான அளவில் மழைப் பொழிவு இருக்கும் என்பது மிகவும் நல்ல செய்தியாக உள்ளது. வழக்கமாக, தென்மேற்குப் பருவமழை என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி, ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறுவது வழக்கம்.

இந்த பருவமழைக் காலத்தில், இயல்பான மழை அளவு 96 - 104 சதவீதம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.