அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மங்களூருவில் இரவு ஊரடங்கு மீறல்: 68 வாகனங்கள் பறிமுதல்

மங்களூருவில் இரவு ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்ட 68 வாகனங்களை மங்களூரு நகர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

News image

மங்களூருவில் இரவு ஊரடங்கு மீறல்: 68 வாகனங்கள் பறிமுதல்

Updated On :12 ஏப்ரல் 2021, 8:28 am

மங்களூருவில் இரவு ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்ட 68 வாகனங்களை மங்களூரு நகர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவிவரும் நிலையில், பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மங்களூருவிலும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே வாகன ஓட்டிகள் தங்கள் எல்லையை மீறிச் செயல்பட்டதால், இருசக்கரங்கள் உள்பட 68 வாகனங்களை போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர்.

நகரத்தின் வெவ்வேறு இடங்களில் 45 சோதனைச் சாவடிகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். இரவு 10 மணிக்குப் பிறகு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நகரத்தில் உள்ள பார்கள், உணவகங்கள் இரவில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கண்காணித்து வருவதாக நகர காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.