ஹரியாணா கொடூரம்: ஓராண்டாகக் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்ட பெண் மீட்பு
ஹரியாணா மாநிலம் பானிபட் மாவட்டத்தில், தனது கணவரால் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி, ஓராண்டுக்கும் மேலாக கழிப்பறையில் வைத்துப் பூட்டி வைக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.








