பெங்களூருவில் 35 பேருக்கு மீண்டும் கரோனா; மருத்துவர்கள் அதிர்ச்சி
பெங்களூருவில் உள்ள ஏழு மருத்துவமனைகளில், கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, மருத்துவப் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










