காஷ்மீரில் குடியேற முயலும் இந்தியர்கள் கொல்லப்படுவார்கள்: தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்றச் சட்டத்தினை பயன்படுத்தி காஷ்மீரில் குடியேற முயலும் இந்தியர்கள் கொல்லப்படுவார்கள் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று எச்சரிக்கை..









