தலைநகர் தில்லியில் (என்.சி.ஆர்) இன்று அதிகாலை பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி கடுமையாக இருந்தது. இன்று தில்லி குறைந்தபட்சம் 5.8 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது, சராசரி பருவத்தை விட இரண்டு டிகிரி குறைவாக இது இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆகும்.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) படி, என்.சி.ஆர் வரும் நாட்களில் மேலும் கடுமையான மூடுபனியைக் காணும் என்றது. ஐஎம்டி அதிகாரிகளின் கூற்றுப்படி, காலையில் காட்சிப்பதிவு 800 மீட்டர் வரை இருந்தது மற்றும் ஈரப்பதம் 91 சதவீதம் ஆகும். இதனால் தில்லியில் இருந்து 26 ரயில்கள் சனிக்கிழமை அன்று ஐந்து மணி நேரம் வரை தாமதமாக வந்தன.
காற்றின் தரக் குறியீடு (AQI) 'மிகக் கடுமையான' என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சஃபர்) படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) சனிக்கிழமை காலை 302 ஆக பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

சென்னைப் பல்கலை. முதுநிலை படிப்பு சோ்க்கை

மின்மாற்றியிலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் போராட்டம்

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


