கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பலாத்கார வழக்குகளை விசாரிக்க 7 விரைவு நீதிமன்றங்கள்: பஞ்சாப் அரசு முடிவு

நீதித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாலியல் பலாகார வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க 7 விரைவு நீதிமன்றங்களை அமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2020, 9:30 am


சண்டிகர்: நீதித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாலியல் பலாகார வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க 7 விரைவு நீதிமன்றங்களை அமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்க உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப நல நீதிமன்றங்கள் அமையும் வகையில் மேலும் 10 குடும்ப பல நீதிமன்றங்களை அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.