ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்தியப் பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்; ஆனால்..

அரிதிலும் அரிதாக, மத்தியப் பிரதேச மாநிலம் சியோபுர் பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 

News image
Updated On :29 பிப்ரவரி 2020, 11:44 am


சியோபுர்: அரிதிலும் அரிதாக, மத்தியப் பிரதேச மாநிலம் சியோபுர் பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 

சியோபுர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இதுபோல ஒரு பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை.

6 குழந்தைகளும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. 4 குழந்தைகளின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாயின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.