பாலியல் வன்கொடுமைக்குப் பின்னுள்ள சமூக மனநிலை.. கேள்வி எழுப்புவது எப்போது?
தில்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் நிர்பயா என்று பின்னர் பெயர் சூட்டப்பட்ட துணைநிலை மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்










