மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ம.பி.யில் இரண்டு பெண் நக்சல்கள் சுட்டுக் கொலை

மத்தியப் பிரதேசத்தின் பலகாட் மாவட்டத்தின் வனப்பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண் நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image

MP: Two women Naxals killed in separate encounters

Updated On :12 டிசம்பர் 2020, 9:02 am

சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்தின் எல்லையில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் பலகாட் மாவட்டத்தின் வனப்பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண் நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

நக்சல்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் சனிக்கிழமை காலை 7 மணியளவில் கொல்லப்பட்டதாகவும் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்டுகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களில் ஒருவர் மகாராஷ்டிரத்தின் கட்சிரோலியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரைச் சேர்ந்தவர் என்றும் படங்களின் அடிப்படையில் கூறியுள்ளனர். 

மேலும், இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.