Former Uttar Pradesh minister Laxman Singh dead
உத்தரப் பிரேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் சிங் உடல்நலக்குறைவால் முசாபர்நகரில் உள்ள தனது வீட்டில் இன்று உயிரிழந்தார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்கு வயது 86. கடந்த 1974-ம் ஆண்டில் பாரதிய கிராந்தி தளத்தில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பின்னர், 1977-ஆம் ஆண்டில் ஜனதா கட்சி வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, உத்தரப் பிரதேசத்தில் ராம் நரேஷ் யாதவ் தலைமையிலான அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் வழக்குரைஞர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

