சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ஜார்க்கண்டில் லாரி சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

ஜார்க்கண்டின் கோடெர்மா மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

News image

4-year-old dies after coming under truck's wheels in Jharkhand

Updated On :3 டிசம்பர் 2020, 6:03 am


ஜார்க்கண்டின் கோடெர்மா மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

கோடெர்மா காவல் நிலைய பகுதியில் மலைப்பாதை வழியாகத் தனது பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  

இருசக்கர வாகனத்தில் தனது மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிர்த்திசையில் வந்த லாரியின் சக்கரத்தின் அடியில் சிக்சி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 

சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.