தில்லியில் 29% பேரின் உடலில் கரோனா எதிர்ப்புத் திறன்: சுகாதாரத் துறை
தில்லியில் வாழும் பொதுமக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 29.1% பேரின் உடலில் கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியிருந்தது தெரிய வந்திருப்பதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.








