இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் காவல்துறையினர்

ஜம்மு-காஷ்மீரில் கரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு தொடரப்பட்ட நிலையில்,

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 5:44 am

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு தொடரப்பட்ட நிலையில், மக்கள் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். 

பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் பொது நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக தீவிரப்படுத்துவதோடு, ஊரடங்கை முன்னிட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் மக்களின் பயணக் குறிப்புகளைச் சரிபார்த்து வருகின்றனர். 

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பாஸுடன் வந்தால் மட்டுமே  அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர் கரோனா பாதிப்பு மொத்தம் 546 ஆக உயர்ந்துள்ளது. இதில், 375 சிகிச்சையில் உள்ளதாகத் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.