இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

புல்வாமாவில் வென்டிலேஷன் வசதியுடன் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை இந்திய ராணுவத்தினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 10:23 am


புல்வாமா: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை இந்திய ராணுவத்தினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் அடர்ந்த வனப்பகுதியில் 10க்கு 10 அடி அகலமுள்ள பதுங்குக் குழியை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

Story image

இந்த பதுங்குக் குழி, காற்று உள்ளேச் சென்று வெளியேறும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளதையும் ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த தகவலை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.