பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

700 வீரர்களுடன் ஜம்மு சென்றது சிறப்பு ராணுவ ரயில்

ஜம்மு நகரில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 700 வீரர்களுடன் சிறப்பு ராணுவ ரயில் இன்று அங்கு சென்றடைந்தது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:29 pm

IANS


ஜம்மு: ஜம்மு நகரில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 700 வீரர்களுடன் சிறப்பு ராணுவ ரயில் இன்று அங்கு சென்றடைந்தது.

பயிற்சி முடித்த 700 வீரர்கள், பெங்களூருவில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி புறப்பட்டு, இன்று ஜம்மு சென்றடைந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ராணுவ ரயில் இன்று ஜம்மு சென்றடைவதை முன்னிட்டு, அங்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ராணுவத்தினர் பெரிய அளவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது இதுவே முதல் முறை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.