சட்டப்பிரிவு 370 ரத்து: அரசியல் சாசன அமர்வை அமைத்தது உச்சநீதிமன்றம்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான மனுக்களை விசாரிக்க நீதிபதி என்வி ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது









