கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மருத்துவர் கஃபீல் கான் குற்றமற்றவர்! - விசாரணை அறிக்கை தாக்கல்
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் கபீல் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்










