சாலை விபத்துக்களை தவிர்க்கவே கூடுதல் அபராதம் விதிப்பு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தவிர்க்கவுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின










