இறுதிச் சடங்கில் மாமியாரின் உடலை சுமந்து சென்ற 4 மருமகள்கள்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..
மகாராஷ்டிர மாநிலத்தில் தங்களது மாமியாரின் இறுதிச் சடங்கின் போது, அவரது உடலை மருமகள்கள் நால்வர் சேர்ந்து தூக்கிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










