ரயில் டிக்கெட் கவுண்டரில் மீதி சில்லறைத் தொகையை கொடுக்காதது குற்றமா? - இந்திய ரயில்வே பதில்
ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் உள்ள ஊழியர்கள், டிக்கெட் தொகை போக, மீதி சில்லறைத் தொகையை கொடுக்காதது குற்றமாகாது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.










