74 வயதுப் பெண்மணிக்கு செயற்கைக் கருத்தரிப்பில் இரட்டைக் குழந்தைகள்! சாதனையா.. சோதனையா..?
ஒரு பக்கம் முது தம்பதியினர் இந்த வயதில் நம்பிக்கையோடு குழந்தையை பெற்றெடுத்ததை பாராட்டினாலும் மற்றொரு பக்கம் அந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுகிறது.














