சிறப்புக் கட்டுரை: சந்திரயான் - 2 திட்டம் தோல்வியல்ல.. வெற்றி தான்..!
விண்வெளித் துறையில் ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை சந்திரயான் -2 இன்று நிகழ்த்தியுள்ளது. சந்திரயான் -1, மங்கள்யானைத் தொடர்ந்து விண்வெளி சாதனையில் இந்தியாவின் அடுத்த முக்கிய மைல் கல்.










