பணி நிமித்தமாக தில்லி சென்ற கோவா டிஜிபி மாரடைப்பால் மரணம்
பணி நிமித்தமாக புது தில்லி சென்றிருந்த கோவா காவல்துறை டிஜிபி பிரணாப் நந்தா சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.


பனாஜி: பணி நிமித்தமாக புது தில்லி சென்றிருந்த கோவா காவல்துறை டிஜிபி பிரணாப் நந்தா சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.
1988ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான நந்தா, கடந்த மார்ச் மாதம் கோவாவின் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் நந்தாவின் மரணத்துக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...