ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற அலுவலகம்! வழக்கு எங்கு தொடங்கியது? என்ன நடந்தது? முழு விபரம்..
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை அலுவலகமும் வரும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.














